சிந்துவெளி திறவுகோல்- பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்

நூல் : சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் (சிந்து வெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் நேர்காணல் ) வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை முதல் பதிப்பு 2024; – பக்கங்கள் : 98 – விலை : ரூ.120/-_ சிந்து வெளி அகழாய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டு நிறைவு நாள் (20.09.2024) கருத்தரங்கங்களும் சிறப்புச் சொற்பொழிவுகளும், சமூக வலைதளங்களில் கட்டுரைகளும், புகைப்படங்களும், போஸ்டர்களுமாகக் காணக்கிடைக்கும் இவ்வேளையில், சிந்து வெளி பற்றிய சுவையான தகவல்களைத் தரும் நூல் […]

மேலும்....

‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ – பொ. நாகராஜன்

நூல் குறிப்பு : நூல் : ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ எழுத்தாளர் : பரகால பிரபாகர் தமிழில் : ஆர். விஜயசங்கர் எதிர் வெளியீடு – முதல் பதிப்பு : ஜனவரி 2024 பக்கங்கள் : 319; விலை : ரூ.399/-   கோணலான மரத்தைக் கொண்டு நேரான எந்தப் பொருளையும் உருவாக்க முடியாது என்பது அனுபவம் தரும் உண்மை ! அந்த உண்மையை இன்றைய இந்தியாவோடு பொருத்திப் பார்த்த பின்னர் – நாடாக […]

மேலும்....

ஈரோடு தமிழர் உயிரோடு

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் நூல்  பெயர் : ஈரோடு தமிழர் உயிரோடு  ஆசிரியர் : பிரபஞ்சன்  வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்  – முதல் பதிப்பு 2022  பக்கங்கள் : 184; விலை : ரூ.200/- பெரியார் உயிரோடு இருந்த போதும், மறைந்த பின்னும் அவரைப் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை ! பாராட்டி எழுதுபவர்களை விட பழி, சுமத்திச் சுகம் காண்பவர்களே அதிகம். அந்தப் பழிகளையும் வென்றவர் தான் பெரியார்! ஆனால், இந்த நூலோ […]

மேலும்....

பெரியார் போராட்டங்களை விளக்கும் ஆவணமான ஆய்வு நூல்!

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் பெரியாரை அறிந்து கொள்ள பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் . பெரியாரியத்தை அறிந்து கொள்ள பெரியாரின் போராட்டங்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்! ஆனால் பெரியாரையும், பெரியாரியத்தையும் ஒரு சேர அறிந்து கொள்ள பேராசிரியர் இரா. சுப்பிரமணி எழுதியுள்ள இந்த அருமையான நூலை கட்டாயம் படிக்க வேண்டும் ! பேராசிரியர் இரா. சுப்பிரமணி, சேலம் பெரியார் பல்கலைக்கழக தகவல் தொடர்புத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, பணியாற்றி வருகின்றார்.பெரியாரின் […]

மேலும்....