பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் அவரின் தேடுதலும் – முனைவர் வா.நேரு
உலகம் போகிற போக்கில் போகாமல் அதனை எதிர்த்து ஒரு இலட்சிய நோக்கத்திற்காகப் போராடுகிறவர்கள், எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள்தான் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலத்திற்குப் பின்பும் நினைக்கப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள். அப்படி உலகம் முழுவதும் நினைக்கப்படும் ஒரு பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். உலக அளவில் அறியப்பட்ட பகுத்தறிவாளர் அவர்.அவரின் பிறந்த நாள் மே 18.அவர் 1872 ஆம் ஆண்டுப் பிறந்தார், 1970 ஆம் ஆண்டு இறந்தார். ஏறத்தாழ 98 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நாத்திகர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். கிறித்துவ மதத்தில்தான் […]
மேலும்....