‘‘நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்?’’ தந்தை பெரியாரின் மரண சாசனம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை’ என்ற தனது வார்த்தைகளுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், தந்தை பெரியார் அவர்கள். மரணம் காத்துக்கொண்டிருக்கும் சூழலில்கூட ஒரு மனிதரால் இவ்வளவு பேச முடியும் என்பதும், இத்தனை செய்திகளைப் பதிவு செய்யமுடியும் என்பதும், வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க முடியும் என்பதும், பேசும் ஒவ்வொரு வரியிலும் ஒரு தத்துவம் அடங்கி இருக்கும் என்பதும் வரலாற்றுப் பேரதிசயம் தான்! மறைவதற்கு ஆறு நாட்கள் முன்புகூட ஒரு மனிதரால், தனது கொள்கையை இத்துணை வீரியமாக […]
மேலும்....