மனமின்றி அமையாது உலகு! (9) ‘மெலன்கோலியா’
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் ‘மெலன்கோலியா’ என்ற வார்த்தையை ஹிப்போகிரேட்ஸ் முதன்முதலில் பயன்படுத்துகிறார். அதாவது மனிதனின் பண்புகளை நான்காக அவர் வகைப்படுத்தும் போது, அதில் ஒரு வகையை ‘மெலன்கோலியா’ என்று அழைக்கிறார். ‘மெலன்கோலிக் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் எப்போதும் உற்சாகம் குறைந்தவர்களாக, ஏதேனும் ஒரு சோகத்தைச் சுமந்து திரிபவர்களாக, வாழ்க்கையின் மீது எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, மிகச் சில நெருங்கிய நண்பர்களையே கொண்டவர்களாக, எப்போதும் தனிமையையே விரும்புபவர்களாக, எதன் மீதும் நாட்டம் […]
மேலும்....