இந்தியாவா ? பாரதமா ? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்  – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம். -தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்.) சென்ற இதழ் தொடர்ச்சி… ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன? இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு, அந்தப் பகுதியைக் […]

மேலும்....

இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்: பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும். யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் […]

மேலும்....

இந்தியாவா ? பாரதமா ? – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்- – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம். -தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்.) ‘இந்தியக் குடியரசு’ என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள்நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு […]

மேலும்....