கட்டுரை – பகத்சிங் பார்வையில் மதம்!

– சிகரம் இருபத்து நான்கு வயதுக்குள்ளாகவே பகத்சிங் எல்லா சிக்கல்கள் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துகள் கூறி உள்ளார். அதே வகையில் மதமும் அரசியலும் குறித்தும் விரிவாக 1928 மே மாத ‘கீர்த்தி’ இதழில் எழுதியுள்ளார். மதம் மக்களிடையே கெட்ட இரத்தத்தைப் பாய்ச்சவில்லையா? முழுமையான சுதந்திரத்தை நோக்கி நாம் போவதை மதம் தடுக்கவில்லையா? எல்லாம் வல்லவர் கடவுள் என்றும், நாம் ஒன்றுமில்லையென்றும் குழந்தைகளிடம் சொல்லப்படுவது அவர்களைப் பலவீனமாக்குமல்லவா? அதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை கெடும் அல்லவா? என்று […]

மேலும்....