நூல் மதிப்புரை: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?”
நூல்: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?” தொகுப்பாசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, முதற்பதிப்பு மார்ச் 2022 பக்கங்கள் 144 – நன்கொடை: 120/- பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர், சென்னை. அண்மைக்காலமாக – ஆர்எஸ்எஸ்; பாஜக; சங்கிகள்; ஆதீனங்கள்; ஜீயர்கள்; யோகிகள்; பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சுரண்டல் கூட்டம், தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்-துறையைத் கலைத்து விட்டு, எல்லாக் கோயில்களையும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், கோயில்களை அரசு பராமரிப்பது ஆகமங்களுக்கும் […]
மேலும்....