தமிழர் தலைவர் வாழ்வியல் வழிகாட்டி!- முனைவர் கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்
ஒரு தலைவருக்கான இலக்கணம் மேலாண்மை இயலில் தலைமைப் பண்புகளுக்கு பல்வேறு கூறுகளை வரையறுத்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்று அறிந்து கொள்வார்கள். சிலர் தங்களது வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் கொண்டு வகுத்துக் கொள்வார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன் சொன்ன இரு காரணங்களுக்கு மட்டுமல்ல; மூன்றாவதாக இலக்கணத்திற்கே இலக்கணமாகத் திகழ்பவர். கடந்த 50 ஆண்டுகளில் நான் அவரிடம் கண்டு வியந்த சில தலைமைப் பண்புகளை இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழர் தலைவரின் சுறுசுறுப்பு முதலில் அவரிடத்தில் கவனிக்கச் […]
மேலும்....