இந்து மதம் : இந்து மதத்தின் தவறான கோட்பாடுகள், நம்பிக்கைகள்!

ந.ஆனந்தம் இந்து மதத்தில், ஜாதிய முறைதான் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. ஜாதிய முறை மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிக்கிறது. உயர்ந்த ஜாதியினர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது. தாழ்ந்த ஜாதியினரை இழிவாக நடத்துகிறது. இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. மேலும், அதைக் ‘கடவுளின் ஏற்பாடு’ என்கிறது. அனைவருடைய இவ்வுலக வாழ்வும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்கிறது. அதை மாற்ற இயலாது என்கிறது. இக்கருத்து மனிதனை விதியை நம்பும்படி செய்கிறது. விதித் தத்துவத்தை ஏற்ற […]

மேலும்....