சேமிப்புக்கு வேட்டுவைக்கும் புதிய வருமான வரி!
தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பாதிப்பைத் தரக்கூடியவை. நம் நாட்டில் உள்ள மொத்த வரிதாரர்களில் சுமார் 40% வரிதாரர்களை மட்டுமே புதிய வரி முறையில் கொண்டுவர, அதற்குப் பல சலுகைகளை அறிவித்த ஒன்றியநிதியமைச்சர், பழைய வரி முறையைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிச் செய்ததன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் பழைய வரி முறையையே ஒழித்துக்கட்டிவிடுவதுதான் ஒன்றிய அரசின் நோக்கம் என்று தெளிவாகத் தெரிகிறது. இது மிகத் தவறான அணுகுமுறை என்றே சொல்ல […]
மேலும்....