விழிப்புணர்வு – கல்வியும் மனித உரிமைகளும் பற்றிய தேசியக் கொள்கை
இந்திய நாடாளுமன்றத்தால் 1986இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றன. சில பகுதிகள் சமச்சீரின்மையை அகற்றுவதையும் சமமான கல்வி வாய்ப்புகளை அளிப்பதையும் வலியுறுத்துகின்றன. பிற பகுதிகள் மனித உரிமை பற்றி கல்வியில் முறைமைகள், உள்ளடக்கம் ஆகியவற்றின் சில அம்சங்களை வலியுறுத்துகின்றன. தேசியக் கல்வி முறை 3.1 எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தேசியக் கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவற்றை அரசமைப்புச்சட்டம் தன்னுள் கொண்டுள்ளது. 3.2 குறிப்பிட்ட நிலை வரை, ஜாதி, மதம், இடம், பால் ஆகியவை எதுவாயிருந்தாலும் […]
மேலும்....