தெரிந்துகொள்வோம் : உலகை நடுங்கச் செய்த உயிர்க்கொல்லி நோய்கள்
சீனாவில் கொடுந்தொற்று 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஒரு கிராமத்தையே பெரும் நோய்த்தொற்று ஒன்று அழித்தொழித்திருக்கிறது. தற்போது சீனாவில் ‘ஹமீன் மங்கா’ என்றழைக்கப்படும் அகழாய்வு மய்யத்தில், அந்த நோய்க்குப் பலியான நூற்றுக்கணக்கானவர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வயதினர், இளைஞர்கள், சிறார்கள் என்று எவரையும் விட்டுவைக்காத அந்த நோய்த் தொற்றுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் உயிர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை. அன்டோனியோ அம்மை நோய் (கி.பி.165-180) ரோமப் பேரரசின் படை வீரர்கள் பார்தியா அரசுடன் சண்டையிட்டு தாயகம் […]
மேலும்....