பாவ எரிப்புப் பொம்மையாட்டம்! – திருப்பத்தூர் ம.கவிதா
சமூகத்தில் சில நிகழ்வுகள் கேட்பாரற்ற அல்லது கேட்கத் துணிச்சலற்ற காரணத்தால் காலம் காலமாக நடைபெறுகிறது. ஆனால், அறிவுக்கும் அவற்றுக்கும் துளியும் தொடர்பிருக்காது. பல பண்டிகைகள் நாட்டில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அது ஏனோ என்ன அறிவு மழுங்கி விட்டதோ என்னவோ, இப்படியான நம்ப முடியாததும் நகைப்புக்கிடமானதுமான எந்த ஒன்றின் மீதும் மக்கள் சிறு கேள்வியையோ அய்யத்தையோ முன் வைப்பதில்லை. அதனால்தான் அறிவார்ந்த திராவிட நாகரிகத்தை அழித்தொழிக்க வந்த ஆரிய கருத்துருவாக்கங்களை நிலை நிறுத்துவதற்காகக் கட்டிவிடப்பட்ட கதைகள் இன்னமும் […]
மேலும்....