மும்பை கணேசன்
மும்பை கணேசன் எனப் பலராலும் அறியப்பட்டவர்! தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான தளக்காவூர் (சிவகங்கை மாவட்டம்) கிராமத்தில் இருந்து, இன்று மும்பை மாநிலத் திராவிடர் கழகத் தலைவராக உயர்ந்து நிற்பவர்! சற்றொப்ப 40 ஆண்டுகளாக இயக்கத்தில் பணியாற்றி வருகிறார்! உண்மை இதழுக்காக அவரைச் சந்தித்தோம்! உங்கள் மும்பைப் பயணம் எப்போது தொடங்கியது? 1983 ஜூன் 2ஆம் தேதி காரைக்குடியில் இருந்து மும்பை பயணமானேன். எனது தாயாரின் அண்ணன் ஓ.சிறுவயல் சி.பொன்னையா அவர்கள்தான் என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் […]
மேலும்....