ஆரிய மதப் பண்டிகைகளை அறவே ஒதுக்குவோம்!

இந்து மதம் என்ற ஆரிய மதம் நமது திராவிட மக்களின் வாழ்வில் ஊடுருவி நிலைபெற்று இருப்பதற்கு சில பல காரணங்களில் ஒன்று மதப் பண்டிகைகள் கொண்டாட்டம் ஆகும். நமது பிறவி இழிவினைப் பாதுகாக்கும் தன்மையில்தான் இந்துமதப் பண்டிகைகள் என்பவைகள் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ஆபாசமும், அருவருப்பும் கொள்ளும் தன்மையில் அதற்கான கதைகள் ஆதாரங்களின்படி இருக்கின்றன. வெளிநாட்டவர் எவராவது, “நமது பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகின்றன? அவைகளின் தத்துவம், அவற்றிற்கான மூலாதாரம் என்ன?” என்று கேட்பார்களானால், அவற்றை அவர்களுக்கு […]

மேலும்....