டாக்டர் வரதராசலு நாயுடு
நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் தான் தமிழ்நாடு – இந்த மும்மூர்த்திகள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு. இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள். இந்த மும்மூர்த்தி களில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் 23.7.1957. டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் – ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப்பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான […]
மேலும்....