அன்னை மணியம்மையார் பிறப்பு : 10.3.1920

“மகளிர் குல மணிவிளக்காகவும் அறிவியக்கத்தின் ஒளிச்சுடராகவும் தெளிந்த சிந்தனையும் திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள். பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும், வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல, பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள். ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.” – டாக்டர் கலைஞர் (முரசொலி 19.3.1978)

மேலும்....

கிழவன் கனவு (கற்பனையருவி)

– டாக்டர் கலைஞர் …ஏய் கொடுப்பாயா? உதை வேண்டுமா? – உதையேன் பார்ப்போம்! …நீ நாசமாய்ப் போக! கொடுத்துத் தொலைடா… – இந்தச் சாபம் பலிப்பதாயிருந்தால்; கிருஷ்ணபரமாத்மா இறந்தே போயிருப்பானே! …இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஆமாம்! டூப்ளிகேட் கிருஷ்ணலீலா புராணத்திலே! லீலா ஒரு பகுதி! கோபிகா ஸ்திரீகளின் கோலாகலத்தினிடையே உழன்று கொண்டிருந்த கிருஷ்ணன்; நீராடிக் கொண்டிருந்த நளினிகளின் ஆடைகளைத் திருடி, மரத்திலே ஏறிக் கொண்ட மகா புண்ணியக் கதையின் வஸ்திராபரண சீன், வீடுகளிலே பொறிக்கப்பட்டிருக்கும் படத்திலே! பஜனை […]

மேலும்....