வண்டிக்கு முன்னால் குதிரையா? குதிரைக்கு முன்னால் வண்டியா?
1. கே: சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு ராகுல் கண்டனம் தெரிவித்திருப்பது- இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான நாடகம் என்று மாயாவதி விமர்சனம் செய்துள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? – க.காசி, தூத்துக்குடி. ப: நமது அன்பிற்குரிய மாயாவதி அவர்கள் அரசியலில், கான்ஷிராம் அவர்களது மறைவிற்குப் பின் திசை மாறிய- – தவறான பாதையில் பயணமாகி அதுவே அவரது செல்வாக்கு அரசியலிலும் சரி, பொது வாழ்விலும் சரி, மிகவும் கீழே இறங்கி வருகிறது நாளும் என்பது, அவரது […]
மேலும்....