பயணமே வாழ்க்கை !- முனைவர் வா.நேரு

வாழ்க்கைப்பயணம் என்பர். ஆனால் பயணத்தையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும். தன் வாழ்க்கை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, ‘‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்“ என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். தந்தை பெரியார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அவரது சுற்றுப்பயணம்தான். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒப்புக்கொண்ட தேதிக் கூட்டத்திற்கு, எத்தனை துன்பங்கள் உடல் ரீதியாக இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் […]

மேலும்....