சுயமரியாதைச் சுடரொளி: புலவர் குழந்தை

ஆரியர் செருக்கறுத்து திராவிடர் தலைநிமிர தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதிகளாய் மிளிர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்-களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்-பட வேண்டியவர் புலவர் குழந்தை என்று சொன்னால் அது மிகையாகாது. புலவர் குழந்தை அவர்கள் பன்முகத் திறனாளர். இளமையிலேயே ‘பா’ புனையும் ஆற்றலுடையோராய்த் திகழ்ந்தார். 1.7.1906ஆம் ஆண்டு முத்துசாமி _ சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்த இவர், தாமே முயன்று படித்து 1934ஆம் ஆண்டு புலவராகத் தேறினார். 39 ஆண்டுகள் […]

மேலும்....