சிறுகதை – மருத்துவர் சித்ராதேவி
ஆறு.கலைச்செல்வன் “”அய்யா! எம் பொண்ணு சித்ராதேவி பனிரெண்டாவது பாஸ் பண்ணிட்டா. மேலே படிக்கணும்னு சொல்றா. என்னமோ நீட்டு, குட்டைன்னு ஏதோ பரீட்சை எழுதணுமாம். கொஞ்சம் பணம் தேவைப்படுதுங்க அய்யா!” பண்ணையார் ருவேங்கடத்திடம் பணிவோடு கேட்டார் அவர் பண்ணையில் வேலை செய்யும் காத்தமுத்து. பண்ணையார் காத்தமுத்துவை ஏற இறங்கப் பார்த்தார். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, கைகட்டி வணங்கி, பணிவோடு காத்தமுத்து கேட்பதைக் கவனித்தார். “காத்தமுத்து! உன் பொண்ணு பொறந்தது முதலே நீ பணம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கே. நானும் […]
மேலும்....