சிந்தனை : இந்திய மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள்!
முனைவர் வா. நேரு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின் தேவை இன்று உலகம் முழுவதும் உணரப்படுகிறது, அதிலும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அண்மையில் எனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரம் சென்று இருந்த போது திருவனந்தபுரம் ஸ்டேச்சு பகுதியில் உள்ள ஸ்பென்சர் சந்திப்பில் உள்ள மைத்திரி புத்தக நிலையம் சென்று இருந்தேன். அந்தப் புத்தகக் கடை […]
மேலும்....