திராவிட இனத்தின் வழிகாட்டி ஆசிரியர் வீரமணி..!!- சுமன் கவி
பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிடக் கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் தலைமுறையாக அரசியலுக்கு வருபவர்கள் மட்டுமே ஒரு கட்சியிலோ அல்லது கருத்தியலிலோ சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க முடியும். ஆனால், 10 வயதுச் சிறுவனாக இருக்கும் போதே, எந்த பெரிய அரசியல் பின்புலமோ, தாய் தந்தை அரசியல் இயக்கங்களில் பொறுப்புகளிலோ இல்லாத நிலையிலும் பெரியாரின்பால் ஈர்க்கப்பட்டு தன் தொண்டறப் பயணத்தைத் துவங்கியவர் […]
மேலும்....