திராவிடர்களை வீழ்த்தும் மூட மதப் பண்டிகைகள் !- மஞ்சை வசந்தன்

ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிழைப்பிற்காக நுழைந்து பரவி வாழத் தலைப்படுவதற்கு முன்னமேயே, கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தமிழர்கள். உலகில் மற்ற மக்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்பே நகர நாகரிக வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கடல் கடந்து பாய்மரக் கப்பல்கள் மூலம் வணிகம் செய்தனர்; சிறந்த கட்டடக்கலை வல்லமையும் பெற்றிருந்தனர். பிரமிடுகள் தமிழர்கள் கட்டியவை என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பிரமிடு என்பதே தூய தமிழ்ச் சொல்தான். பெரும் இடு என்பதுதான் பிரமிடு என்று திரிந்தது. எகிப்திய, […]

மேலும்....

நம்மை அடிமையாக்கத்தான் மதப் பண்டிகைகள்!

திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக – தமிழ்நாட்டின் – தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாகிவிட்டது! தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டன என்பது மாத்திரமல்லாமல், […]

மேலும்....