சபரிமலை அய்யப்பன் யார்?- நேயன்

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்று அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையைச் சொல்லி, அண்மைக்காலமாக கேரள சபரிமலை அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கி யுள்ளனர். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா? அதுவும் பெண் வடிவில் இருந்த விஷ்ணுவின் கையைச் சிவன் பிடித்தவுடன் கையில் குழந்தை பிறந்தது என்பது அறிவியலுக்கு ஏற்புடையதா? இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு புனைவை கடவுள் என்று நம்பி இந்த அறிவியல் உலகத்திலும் அலைவது சரியா? சிந்திக்க வேண்டாமா? அய்யப்பன் என்பது கையில் பிறந்ததல்ல. அய்யனார் […]

மேலும்....