பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் பணிகளைத் தொடர்வோம்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், சாகு மகராஜ், ஈழத்தமிழர் உரிமைப்போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், ‘Gora’s positive […]

மேலும்....