டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறப்பு : 30.07.1886

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவர். குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் உள்ளிட்டவைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகப் புரட்சியாளர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்.

மேலும்....