ஆங்கில ஆட்சியின் அடையாள நீக்கமா ? பார்ப்பனிய மீட்டுருவாக்கமா ? – குமரன் தாஸ்

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகளது நூலகத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை அகற்றிவிட்டு புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவியுள்ளார். அதற்குச் சொல்லப்பட்ட காரணமான காலனியப் பண்பாட்டு நீக்கம் என்பது நமது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் பலரும் பல்வேறு இயக்கங்களும் அன்று 1947க்கு முன் போராடினர். ஆனால் இந்த இயக்கங்களின் போராட்டங்களுக்கான காரணங்களும், சித்தாந்தங்களும் வேறு வேறாக இருந்தன. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியினுடைய சுதந்திரப் […]

மேலும்....

இது அவாளின் பூமியல்ல! – குமரன் தாஸ்

ஒரு முறை பாஜக தலைவர் ஒருவர் சொன்னார்- ‘எங்களுக்கு மேலைநாடுகளில் இருந்து சிப் (Chip) மட்டும் போதும்; சிப்ஸ் (potato Cips) வேண்டாம்!’ என்று. அதாவது அவர்களது நவீனத் தொழில்நுட்பம் மட்டும் போதும்; அவர்களது உணவுப் பழக்க வழக்கம் தங்களுக்கு வேண்டாம் என்பதைத் தான் இப்படிச் சொன்னார். இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, மதச்சார்பின்மை (Secularism) என்னும் அரசியல் ஆங்கிலேயரின் (அந்நியரின்) கண்டுபிடிப்பு. ஆகவே, அது வேண்டாம் என்று சொல்கிறார். அதாவது, அவர்கள் விட்டுச் சென்ற கவர்னர் பதவி […]

மேலும்....

மான உணர்வும் ஒற்றுமையும் பார்ப்பனரல்லாதார்க்கு வேண்டும்! … குமரன் தாஸ் …

திராவிட இயக்கத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சூழலில், திராவிட இயக்கம் தற்காப்பு நிலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. அதேசமயம் ஆட்சிக் கட்டிலில் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் (பார்ப்பனரல்லாதார்)100 சதவிகிதம் அமர்ந்து விட முடிந்தபோதும், அரசு அதிகாரிகளாகத் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய எண்ணிக்கையில் முழுமையாக இதுவரை அமர முடியவில்லை என்பதோடு, அவ்வாறு அதிகாரத்தில் போய் அமர்பவர்களில் நமது தமிழ்ச் சமூகம் முதன்மையாகப் பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதார் எனப் பிரிந்து முரண்பட்டு இயங்கி வருவதை […]

மேலும்....