குறள் அறிந்தவர் எழுச்சித் தமிழர்!
1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நீதிமன்றம் செல்ல முடியுமா? மக்கள் மன்றம்தான் தீர்வா? -சுதே.தேவேந்திரன், தூத்துக்குடி. ப: மக்கள் மன்றமே- எப்போதும்- இறுதித் தீர்ப்புக்கான சரியான இடம்; பற்பல நேரங்களில் உச்ச, உயர்நீதிமன்றங்களின் போக்கு, ‘அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்’ என்ற கிராமத்துப் பழமொழியை நினைவூட்டு வதாகவே இருக்கின்றனவே! 2. கே: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிக் கேவலப்படுத்திய ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கு அறம், […]
மேலும்....