கலைஞர் நூற்றாண்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றுவது ஏற்புடையது! – தலையங்கம்

தினத்தந்தி’ நாளேட்டில் (12.5.2023) 6ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம். சென்னை, மே 12 ஆவிகளிடம் பேச வைப்பதாக ஆசை காட்டி, என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த கேரள மந்திரவாதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- ‘‘நான் […]

மேலும்....