பாதை – ஆறு. கலைச்செல்வன்

மாதவா, என்ன ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க போலிருக்கே”, என்று கேட்டுக்கொண்டே நண்பன் மாதவன் வீட்டுக்கு வந்தான் தமிழ்ப்பிரியன். “வா தமிழ்ப்பிரியன், நீ சொல்றது உண்மைதான். நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போக வேண்டும். எந்தப் பாதை வழியாகப் போகலாம்னுதான் யோசனை பண்றேன். பல நேரங்களில் நான் தவறாக முடிவெடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன்” என்றான் மாதவன். “இதில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நீ சரியான முடிவினை எடுப்பதில்லை. நான் சொல்லும் யோசனையையும் கேட்பதில்லை. சரி, இப்ப உனக்கு நான் […]

மேலும்....

இணைந்த கைகள் – ஆறு. கலைச்செல்வன்

“சாகும்போது வலி இருக்குமா?” திடீரென கலையரசனைப் பார்த்துக் கேட்டார் மாயவேல். “என்ன உனக்கு திடீர் சந்தேகம்? வலிக்குமா வலிக்காதான்னு செத்தவங்களைப் போய் கேட்கவா முடியும்?” என்று பதில் சொன்னார் கலையரசன். “சும்மா கிண்டல் பண்ணாதே கலையரசா. எனக்கு அறுபது வயசு ஆரம்பிச்சுடுச்சி. என்னைவிட சின்னவங்கயெல்லாம் திடீர் திடீர்னு செத்துப் போறாங்க. எனக்குப் பயமாயிருக்கு.” “மாயவேல், டெத்பெயின் அதாவது மரணவலின்னு ஒண்ணு இருக்கு. சாகும்போது எல்லோருமே அதை அனுபவிச்சுத்தான் ஆகணும்.” “அய்யய்யோ…! அப்படின்னா நான் என்ன செய்யட்டும்? எப்படி […]

மேலும்....