கட்டுரை: முகநூலா… முப்புரி நூலா?

வி.சி.வில்வம் மார்க் ஜுக்கர்பெர்க் தமது நண்பர்களுடன் 2004 ஆம் ஆண்டில் தொடங்கியது தான் “ஃபேஸ்புக்’’ என்கிற சமூக வலைத்தளம்! தமிழில் முகநூல் என அழைக்கப்படுகிறது. தற்சமயம் முக “நூல்’’ எனப் பிரித்து எழுதப்படும் நிலைக்கு வந்து நிற்கிறது! உலகம் முழுவதும் 112 மொழிகளில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். அப்படி-யென்றால் சமஸ்கிருதம் இருக்கிறதா எனக் கேட்காதீர்கள். அது எதற்கும் பயன்படாத மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று! “வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி சமூக மாற்றத்தையும், முற்போக்குத் தன்மையையும் அதிகரிக்கும்’’ […]

மேலும்....