கட்டுரை : ஆண்டது தமிழர் – ஆட்சிமுறை ஆரியம்!
அறிஞர் அண்ணா ஓடம் பெரிது, ஓட்டை சிறிது, என்றாலும், சிறியதோர் துளையிலே ஆற்றுநீர் புகுந்து, பின்னர் ஓடத்தையே அமிழ்த்திவிடுமன்றோ! அதுபோல், செல்வமும் செல்வாக்கும் சிறக்க வாழ்ந்த தமிழ் மன்னர்கள், சிறுசிறு தானங்கள் தந்தார்களே ஆரியருக்கு, அதன் விளைவு, மண்டலங்களை மண்மேடாக்கிவிட்டது. இதனைத் தெரிந்துகொண்டால், இன்று, “இது என்ன, பெரிய பிரச்சினையா?” என்று அன்பர் சிலர் பேசவும் மாட்டார்கள். தமிழகத்தின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிகோலியதே, பிராமணருக்குத் தானம் தருவது, அவர்களுக்குச் சலுகை காட்டுவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது, என்ற […]
மேலும்....