பெரியார் பேசுகிறார் – கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்பதற்கு விளக்கம்
– தந்தைபெரியார் கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே “கடவுள் தத்துவத்திற்கு’’ ஏற்ப கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரச்சாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்ளுபவன், அல்லது கடவுளுக்காக என்று கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள், மற்றும் அதற்காக கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காக என்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாண யத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத் தையோ ஆதாரமாக வைத்து கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவதில்லை. “கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை’’ […]
மேலும்....