ஓரவஞ்சனையின் மறுபெயர் குஜராத் மாடல்! மக்கள் நலனுக்கானது திராவிட மாடல்!

கடந்த மூன்று நாள்கள் (2023 அக்டோபர் 9 முதல் 11 வரை) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023-_2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவிற்காக துணை நிதிநிலை அறிக்கையை நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்து நிகழ்த்திய உரையில், குறிப்பிட்டுள்ள முக்கிய-த் தகவல்கள் தமிழ்நாட்டு மக்களின் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் வெளியிட்ட ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை செயல்பாடுகள்! நமது நிதியமைச்சரின் இலக்கியம் தோய்ந்த உரையில், ஒன்றிய அரசால் தமிழ்நாடு நிதித் துறையிலும் […]

மேலும்....