ஜூன் 4 – வரலாறாகட்டும் !

2024 ஜூன் ஒன்றாம் தேதி, நம் நாட்டின் 18ஆவது பொதுத் தேர்தலின் 7ஆம் கட்டத் தேர்தல் (ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, சுமார் 40 நாள்களுக்கு மேலாக தொடர்களாக நடைபெற்று) முடிவடைய இருக்கிறது. ஒரே நாளில் அல்லது 2 கட்டங்களாகக்கூட தேர்தல் ஆணையம் நினைத்து, சரியாகத் திட்டமிட்டிருந்தால், முடிந்திருக்கக் கூடியது. இது யாருடைய வசதிக்காக இப்படி பிரித்துப் பிரித்து நடத்தி, பிரதமர் மோடி போட்டியிடும் வண்ணம் வாரணாசி தொகுதி போன்றவை கடைசிக் கட்டமாக நடைபெற ஏற்பாடாகி, ஜூன் […]

மேலும்....