வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்
பகுதி 2 (ஆ) சமத்துவம், கண்ணியம், சகிப்புணர்வு 1. இனவாதம், இனப்பாகுபாடு, இனவெறுப்பு முதலான சகிப்பின்மையும் சகிப்பின்மையின் பிற உருவங்களும் 19. சர்வதேச சமுதாயத்தைப் பொறுத்தவரையும் மனித உரிமைத்துறையில் உலகு தழுவிய அளவிலான நிகழ்ச்சித் திட்டத்துக்கும் இனவாதமும் இனப் பாகுபாடும் ஒழிக்கப்பட வேண்டியது முதல் நோக்கமாக அமைய வேண்டுமென இம்மாநாடு கருதுகிறது. அதிலும் குறிப்பாக சமூக வாழ்வின் அம்சமாகவே நிலைநிறுத்தப்பட்டுவிட்ட நிறவெறி போன்ற அம்சங்களும் தத்துவ அடிப்படையிலான மேலாண்மை இனவழி உயர்வு, தனிப்படுத்தப்படல் (exclusivity) இனவாதத்தின் தற்கால […]
மேலும்....