குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்
நூல் குறிப்பு நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம் ஆசிரியர் : என். நந்திவர்மன் வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. பக்கங்கள் : 116; விலை : ரூ.55/- உருசிய ஆய்வறிஞர் அலைக்சாண்டர் கொந்திராதோவ் எழுதிய The Riddle of Three Oceans (1974) நூலின் தமிழாக்கம் 1981இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழின் தாயகம் கடல் கொண்ட குமரிக்கண்டமே என மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் முழங்கினார். பொள்ளாச்சி […]
மேலும்....