புகைச்சல் வருகிறது; எரியப் போகிறது!- திருப்பத்தூர் ம.கவிதா
அந்த மேடை ஒரு பெரியாரிய மேடையாகவே இருந்தது. எங்கெல்லாம் விடுதலை வேட்கை வீறு கொள்கின்றதோ அது பெரியாரிய மேடை யாகத்தான் தோன்றும் என்பதில் அய்யமில்லை. மேடைக்குக் கீழே ஆயிரக்கணக்கான மாணவிகள் அமர்ந்து, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் கேள்விகளைத் தொடுக்க வரிசை கட்டி ஆயத்தமாக நின்றனர். “என்ன இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்குப் போகிறவள் தானே என்று எந்த முடிவையும் என்னிடம் என் பெற்றோர் ஆலோசிப்பதில்லை. மகன்களிடம் மட்டும் கேட்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை” […]
மேலும்....