உங்களுக்குத் தெரியுமா ?

ஆதிதிராவிடர் (பஞ்சமர்), பொதுத் தெருவிலும் மற்ற சாலைகளிலும் நடந்து போகலாம் என்று முதன்முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால்தான் கடைசிநேரத்தில் இதில் காந்தியார் நுழைக்கப் பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?  

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட “சோதனைக்குழாய் குழந்தை” பற்றி 1938ஆம் ஆண்டிலேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....