வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் வைக்கம் நூற்றாண்டு விழா !- மஞ்சை வசந்தன்
வைக்கம் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடக்கப் போர். அப்போரைக் கேரள மக்களின் தலைவர்கள் தொடங்கினாலும் அதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை வந்தபோது, உரிய தலைவர் பெரியார்தான் என்பதை உணர்ந்த அத்தலைவர்கள் தந்தை பெரியாரை அழைத்தனர். தமிழகக் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த தந்தை பெரியார் அவர்கள், உடனடியாக வைக்கம் சென்று தொய்வடைந்த போராட்டத்தைத் தூக்கி நிறுத்தி எழுச்சியுடன் நடத்தினார். அவரது பிரச்சாரம் கேரள மக்களை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்தது. கேரள அரசு […]
மேலும்....