பெருகிவரும் பெரியாரின் தேவை!- பேரா. பூ.சி. இளங்கோவன்

தந்தை பெரியார் மறைந்து அய்ம் பது ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவரின் கொள்கைகளுக்கு, தொண்டுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித் துக்கொண்டே வருகிறது. எந்தத் தலைவர்களும் காலமான பிறகு, நாட்கள் செல்லச் செல்ல அவர்களைப் பற்றிய நினைவுகளும் மங்கிக் கொண்டே செல்லும். ஆனால், தந்தை பெரியார் மறைந்து நாள் ஆக ஆக அவரின் தேவை அதிகரிக்கக் காரணம், அவர் கொள்கைகளின் உண்மைத் தன்மையும் நடைமுறைத் தேவையும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிர் கொள்கைகள் வளருவதும்தான் என்பதை உணரவேண்டும். இதனால் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!(2) மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

நலமான வாழ்க்கைக்கு உடல் நலன் மட்டுமே போதுமானதல்ல, மனநலன் தான் அதற்கு அடிப்படையானது. என்ன தான் உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லையென்றால் நம்மால் அதன் பலன்களை அனுபவிக்க முடியாது. அதனால் மனநலமில்லாமல் நல்வாழ்க்கையை அடைய முடியாது . “மனதளவில் நலமாக இருப்பது என்றால் என்ன?” மனதை எப்படி நலமாக வைத்துக் கொள்வது?” போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாத காரணத்தினால் மனதைப் பற்றிய புரிதல்கள் தவறானதாகவே இருக்கின்றன. மனம் என்பதை நம் உடலின் ஓர் அங்கம் என்றே […]

மேலும்....