அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (331)
நாராயண குருவின் 150ஆம் பிறந்த நாள் விழா உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேற்கு ஊராட்சி மா.அப்பு_ சாரதாம்பாள் ஆகியோரின் மகனும் அப்போதைய ஒரத்தநாடு நகர செயலாளருமான (தற்போதைய தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்) வழக்குரைஞர் அ.அருணகிரிக்கும், கண்ணந்தங்குடி மேற்கு(வடக்கு) சரவணன் _ அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் ஆனந்தி ஆகியோருக்கும்; அ.அருணகிரியின் சகோதரர் அ.திருநாவுக்கரசு, உரத்தநாடு து.மலையப்பன்_ புஷ்பவள்ளி ஆகியோரின் மகள் ம.யசோதாதேவி ஆகியோருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் உரத்தநாடு நகர் விசாலாட்சி […]
மேலும்....