உங்களுக்குத் தெரியுமா?

இந்தி திணிக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி 1926ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....