ஆளுநரின் இமாலயப் புரட்டு! – தலையங்கம்

ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்-பட்டவர் அல்ல. ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டு, அந்தந்த மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஓர் அரசு ஊழியர். இந்திய அரசமைப்புச் சட்டப்படி அவர் அந்த மாநிலத்தின் ஆளுமைக்கான ஓர் அடையாள முகம். . ‘’By Order of the Governor.’’ – அண்மையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவு படுத்தியிருந்தபடி, ‘‘ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது’’ ‘‘ஆட்சி அமைக்கப்படும்போது, பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவது மட்டும்தான் ஓர் ஆளுநரின் பணி.’’ ‘‘ஆளுநர்கள் அரசியல் கட்சி, கூட்டணிகள் […]

மேலும்....