பா.ஜ.க. ஆட்சி நீடிக்காமல் செய்வது உடனடித் தேவை!

1. கே : ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியுள்ள நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? – ப.வேலுச்சாமி, தர்மபுரி. ப : சட்டப்படி முடியாது. எதிர்க்கும் நம்மைப் பணிய வைக்க வேறு வேறு யுக்திகளை- நிர்ப்பந்தங்களைக் கையாளுகிறார்கள். தி.மு.க. அரசு, ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று கேட்கும் அரசாகவே இருக்கும்; இருக்க வேண்டும்! 2. கே : கல்வித்துறையில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, […]

மேலும்....