கட்டுரை – அறுவை சிகிச்சையும் வெற்றி ! ஆளும் பிழைத்தார் ! – வி.சி.வில்வம்
வி.சி.வில்வம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நோக்கில் 1969ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். “போராட்டத்தைத் தள்ளி வையுங்கள். அதற்கென தனிச் சட்டம் இயற்றுகிறேன்”, என்றார் கலைஞர். சொன்னவாறே 1972இல் சட்டமும் இயற்றினார். இதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கை கலைஞர் அரசு திறம்பட நடத்தியது. இதன் நியாயத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது! ஆனால், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்களைப் படித்துத் தகுதி பெற வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த நேரத்தில் […]
மேலும்....