அறிவோம் : தமிழ்நாடு அரசின் சில உதவித்தொகைகள்!
பத்தாம் வகுப்பு முதல் முனைவர் ஆய்வு Ph.D., வரை… 1. ஈ.வெ.ரா. நாகம்மை உதவித்தொகை தமிழ்நாடு அரசால் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது இது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் முதுகலையில் கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு இளங்கலையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்-பெண்ணுடன் தேர்வாகியிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை மதிப்பெண்ணைப் பொறுத்தும், படிக்க விருக்கிற பாடப்பிரிவைப் பொறுத்தும் மாறுபடும். 2. Ph.D.,, ஸ்காலர்ஷிப் ஆஃப் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் […]
மேலும்....