அறிவியல் சொற்களின் பொருள் அறிவோம்! – சரவண இராஜேந்திரன்

இஸ்ரோவின் (சந்திரயான்- 3) நிலவுக்கலன் 3 திட்டம்: அறியாத அறிவியல் சொற்களின் பொருளைத் தேடும் அறிவியல் ஆர்வலர்களின் தேடலுக்கான விடை ஜூலை 20 பன்னாட்டு நிலவு நாள். அன்று இந்தியாவுக்கு ஒரு பொருத்தமான கொண்டாட்டமாக அமைந்தது. சந்திரயான் -3 விண்கலத்தின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டு, நிலவை அடையும் இலக்கை விண்கலம் எட்டி வருகிறது. ஜூலை மாத தொடக்கத்தில், சந்திரயான் 3 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. […]

மேலும்....