அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (301)
மலேசியா, சிங்கப்பூர் பயணம்! கி.வீரமணி மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமை-யகத்தின் ஏற்பாடாக 2.7.2000 ஞாயிறு அன்று மாலை 6:30 மணியளவில் மலேசியத் தலைநகராம் கோலாலம்பூரில் உள்ள டான்சிறீ டத்தோ சோமா அரங்கில் ஓர் சிறப்புப் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அரங்கிற்குச் சென்ற என்னை கழகத் தோழர்கள் வரவேற்றனர். ‘தமிழர்களும், மூடநம்பிக்கை களும்’ என்ற தலைப்பில் உரையாற்ற தலைமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் காலைக் கதிரவன் அவர்கள் வரவேற்றார்; அவரே நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விளங்கினார். தேசியத் துணைத் […]
மேலும்....